Posts

Kattukodi

Kattukodi (Cocculus Hirsutus) Patalgaruni, Broom Creeper, Jal jamani are few common names of medicinal herb Cocculus hirsutus. This medicinal plant is used from time immemorial for the treatment of various diseases across India, Africa and China. In various parts of India, tribal and rural population still use this herb for the treatment of gynaecological problems, weakness and bleeding disorders. In Rajasthan cooked leaves are eaten to treat night blindness. For spermatogenesis, the leaves are soaked in water to prepare jelly which is eaten. In Kenya, the infusion of leaves is given to treat stomach ache. In Tanzania, the leaves decoction is indicated in female infertility. Medicinal uses For the medicinal purpose mainly the aqueous extract of leaves is used. The leaves contain high amount of mucilage consisting of polysaccharides and a gelatinous type of material which is not absorbed in the gastro intestinal tract and passes through the system undigested. When the leaves ar...

கட்டுக்கொடி (மூலிகை வயாகரா)

Image
கட்டுக்கொடி ( மூலிகை வயாகரா )     கட்டுக்கொடி botanical name Cocculus hirsutus கட்டுக்கொடி ஓர் ஏறு கொடியினம் . முனை மழுங்கிய இலைகளுடன் வேலிகளிலும் , புதர்களிலும் , மானாவாரி , விவசாய நிலங்களிலும் படர்ந்து வளரக்கூடியது . இதில் சிறு கட்டுக்கொடி , பெருகட்டுக் கொடி என இரு வகையுண்டு . இரண்டிற்கும் மருத்துவ குணம் ஒன்றே .  ஒரே கட்டிலிருந்து பல கொடிகள் உண்டாகும் . மண்ணில் பதிந்தால் வேர் விட்டு இன விருத்தியாகும் . விதை மூலமும் இன விருத்தி செய்யப்படும் . கிராமங்களில் எளிதில் கிடைக்க கூடியது கட்டுக்கொடி . இதன் கொடி பார்ப்பதற்கு கயிறு மாதிரி இருக்கும் . நீண்டு வளர்ந்து இருக்கும் . இதன் இலை நாக்கு வடிவத்தில் காணப்படும் . பனை மரம் , ஈச்ச மரத்தின் மீது கட்டுக்கொடி படர்ந்து காணப்படும் .  1. இது குளிர்ச்சியுண்டாக்கியாகவும் உமிழ்நீர்ப் பெருக்கியாகவும் செயற்படும் .  2. பாக்களவு இலையை மென்று தின்ன இரத்த பேதி , சீதபேதி , மூலக்கடுப்பு எரிச்சல் தீரும் .  3. கட்டுக்கொடி இலை , வேப்பங்கொழுந்து சம...